இலங்கை
முழங்கால் மடங்கிய நிலையில் செம்மணியில் என்புத்தொகுதி!

முழங்கால் மடங்கிய நிலையில் செம்மணியில் என்புத்தொகுதி!
யாழ்ப்பாணம்-செம்மணிப் புதைகுழியில் முழங்கால் மடங்கிய நிலையில் என்புத்தொகுதியொன்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கைகள் முன்பாக மடக்கப்பட்ட நிலையில் முழங்கால் மடங்கிய நிலையில் உள்ள இந்த என்புத்தொகுதி, செம்மணிப்புதை குழியில் 55ஆவது என்புத் தொகுதியாக அவதானிக்கப்பட்டுள்ளது.