இலங்கை
1,967 துப்பாக்கிகள் மீட்பு!

1,967 துப்பாக்கிகள் மீட்பு!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களாலும், ஏனைய குழுக்களாலும் பயன்படுத்தப்பட்ட ஆயிரத்து 967 துப்பாக்கிகள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்ரெம்பர் 21ஆம் திகதி முதல் கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.