இலங்கை
முகப்பூச்சுகள் அவதானம்!

முகப்பூச்சுகள் அவதானம்!
இலங்கையில் முகப்பூச்சுக் கிறீம்கள் மற்றும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவோருக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் தகவல் இல்லாத வழங்குநர்களிடம் இருந்து பொருள்களை வாங்கவேண்டாம் எனவும் அத்தகைய பொருள்களை விற்பனைக்கு வழங்கவேண்டாம் எனவும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிகாரசபை அறிவித்துள்ளது.