சினிமா
என் மகள் ஜோவிகா இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார்.

என் மகள் ஜோவிகா இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார்.
என் மகள் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னரே இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகிட்டார்.
தமிழில் ஒரு படம் தெலுங்கில் ஒரு படம் இதை உங்களிடம் சொல்வதில் எனக்கு பெருமையாக உள்ளது என்கிறார் வனிதா விஜயகுமார்.