இலங்கை
நிலந்த ஜயவர்த்தனவின் வெற்றிடத்திற்கு லலித் பத்திநாயக்க நியமனம்!

நிலந்த ஜயவர்த்தனவின் வெற்றிடத்திற்கு லலித் பத்திநாயக்க நியமனம்!
பொலிஸ் நிர்வாகப்பிரிவின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மத்திய மாகாணங்களுக்கான மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிலந்த ஜயவர்த்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமை காரணமாக அவரது வெற்றிடத்திற்கு லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)