Published
13 மணத்தியாலங்கள் agoon
By
admin
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தென்னிந்திய நடிகை!
தென்னிந்திய திரைத்துறையின் பின்னணி பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா ஜெரேமியா இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.