Connect with us

டி.வி

சுதாகரின் ஆட்டத்திற்கு checkmate வைத்த இனியா! பாக்கியாவை பழிவாங்கும் சுதாகர்! டுடே எபிசொட்

Published

on

Loading

சுதாகரின் ஆட்டத்திற்கு checkmate வைத்த இனியா! பாக்கியாவை பழிவாங்கும் சுதாகர்! டுடே எபிசொட்

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, சுதாகர் நிதீஷை பார்த்து நீ கொஞ்சம் கவனமாக இரு என்று சொல்லுறார். அந்த நேரம் பார்த்து இனியா சுதாகர் வீட்ட போய் நிற்கிறார். அப்ப சுதாகரின்ட மனைவி பாக்கு வெத்தில வைச்சும் இங்க வரமாட்டன் என்றவள் இப்ப என்னடா என்றால் திடீரென வந்து நிக்கிறாள் என்று சொல்லுறார். சுதாகரும் நீ வருவ என்று எதிர்பார்க்கல என்கிறார். அதுக்கு இனியா நானும் இங்க வரவேண்டிய சூழ்நிலை வரும் என்று எதிர்பார்க்கல என்கிறார்.அதனை அடுத்து இனியா என்ர அண்ணாவ எதுக்கு  பொலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனீங்க என்று கேட்கிறார். மேலும் எவ்வளவு கேவலமான ஆட்களாக இருக்கீங்க என்கிறார். அதைக் கேட்ட சுதாகர் கொஞ்சம் பார்த்துப் பேசு என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து எல்லா உண்மையையும் மறைச்சு நீங்க கல்யாணம் பண்ணி வைச்சதோட இப்ப எங்க குடும்பத்து மேல கம்பிளைன்ட் வேற கொடுக்கிறீங்களா என்று கேட்கிறார் இனியா.பின் இனியா சுதாகரை பார்த்து டீவி நியூஸில உங்க குடும்பத்தை பற்றிச் சொல்லப்போறேன் என்கிறார். அதைக் கேட்டு சுதாகர் ஷாக் ஆகுறார். ஆனால், சுதாகரின்ட மனைவி இனியாவை பார்த்து நீ என்ன செய்ய போறீயோ அதை தாராளமாக செய் என்கிறார். அதைக் கேட்ட இனியா ரொம்பவே கோபப்படுறார். பின் சுதாகர் இனிமேல் நிதீஷால எந்தப் பிரச்சனையும் வராது என்று சொல்லி இனியாவை சமாதானப்படுத்துறார்.இதனை அடுத்து சுதாகர் பாக்கியாவை ஏமாத்துறதுக்காக பிளான் பண்ணிக்கொண்டிருக்கிறார். பின் கோபி இனியாவுக்காக tea போட்டுக் கொடுக்கிறார். அதைக் குடிச்ச இனியா ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்லுறார். இதனை அடுத்து பாக்கியா ரெஸ்டாரெண்டில இருக்கும் போது சுதாகர் அனுப்பின ஆள் சமையலுக்கு ஓடர் கொடுக்க போய் நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன