இலங்கை
இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி அதிரடி கைது

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி அதிரடி கைது
கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பிரதி ஆய்வாளர் ஒருவர், லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குறித்த பொலிஸ் அதிகாரி ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.