சினிமா
நடிகை மீனாட்சி செளத்ரியின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்..

நடிகை மீனாட்சி செளத்ரியின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்..
மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி செளத்ரி.இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார் மீனாட்சி செளத்ரி.தற்போது, கருப்புநிற ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.