இலங்கை
ரணிலின் தனிப்பட்ட செயலாளருக்கு CID அழைப்பு!

ரணிலின் தனிப்பட்ட செயலாளருக்கு CID அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா இன்று (04) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை