Connect with us

இலங்கை

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் மரணம்; இராணுவத்தினருக்கு பிணை

Published

on

Loading

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் மரணம்; இராணுவத்தினருக்கு பிணை

  முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குடும்பஸ்தர் உயிர்ழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரும் 3 இலட்சம் ரூபாய் பணத்துடன் 2 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும் குறித்த வழக்கானது அடுத்த தவணைக்காக 30-09-2025 அன்று நீதிமன்றத்தால் தவணையிடப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன