மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாகிச் சூடு
ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இன்று (01) மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.