Connect with us

உலகம்

சிங்கப்பூரில் மசூதிக்கு அனுப்பப்பட்ட பன்றி இறைச்சி பொதியால் சர்ச்சை

Published

on

Loading

சிங்கப்பூரில் மசூதிக்கு அனுப்பப்பட்ட பன்றி இறைச்சி பொதியால் சர்ச்சை

சிங்கப்பூர் நாட்டின் செராங்கொன் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்நிலையில் இந்த வழிபாட்டு தலத்திற்கு பொதி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த பொதியில் பன்றி இறைச்சி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மத வழிபாட்டு தலத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

மேலும், மசூதிக்கு பொதியில் பன்றி இறைச்சி அனுப்பியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

————————————————————————————

Advertisement

There is a mosque, a place of Islamic worship, in the Serangoon area of ​​Singapore. In this case, a package has been sent to this place of worship.

Pork was sent in the package. This incident caused a lot of excitement in the area.

The police were immediately informed about this. The police, who rushed to the place of worship, conducted an intensive search.

Advertisement

Furthermore, they are conducting an intensive investigation into who sent the pork in the package to the mosque.

————————————————————————————

සිංගප්පූරුවේ සෙරන්ගූන් ප්‍රදේශයේ ඉස්ලාමීය ආගමික ස්ථානයක් වන මුස්ලිම් පල්ලියක් ඇත. මෙම අවස්ථාවේදී, මෙම ආගමික ස්ථානයට පාර්සලයක් යවා ඇත.

Advertisement

ඌරු මස් පාර්සලයේ යවා ඇත. මෙම සිදුවීම ප්‍රදේශය තුළ මහත් කැළඹීමක් ඇති කළේය.

මේ පිළිබඳව වහාම පොලිසියට දැනුම් දෙන ලදී. ආගමික ස්ථානයට දිව ගිය පොලිසිය දැඩි සෝදිසි කිරීමක් සිදු කළේය.

තවද, පැකේජයේ තිබූ ඌරු මස් පල්ලියට යැව්වේ කවුරුන්ද යන්න පිළිබඳව ඔවුන් දැඩි පරීක්ෂණයක් පවත්වයි.

Advertisement

லங்கா4 (Lanka4)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன