வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக என்.ஆர்.சிவரூபன் நியமனம்!
வடக்கு மாகாணப் பிரதிப் பிரதம செயலாளராக (நிதி) என்.எஸ்.ஆர்.சிவரூபன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால், ஆளுநர் அலுவலகத்தில் வைத்து அவருக்கான நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.