இலங்கை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வருமானம் அதிகரிப்பு!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வருமானம் அதிகரிப்பு!
2025 முதல் 2026 வரையான நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தின் வருமானம் 10 வீதத்தால் அதிகரித்துள்ளது. விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் 22 வீதத்தால் அதிகரித்துள்ளது என்று ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் விமானசேவையின் செயல்திறன் 74 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் இது 69 வீதமாக பதிவாகியிருந்தது.
