இலங்கை
பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நுவான் இந்திக விற்கு வெண்கலப் பதக்கம்
பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நுவான் இந்திக விற்கு வெண்கலப் பதக்கம்
பரா தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் நீளம் தாண்டுதல் T44 போட்டியில் நுவான் இந்திக கமகே வெண்கலப் பதக்கம் வென்றார்.
குறித்த போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
நுவான் இந்திக கமகே, 6.46 மீற்றர் உயரத்தைத் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.