இலங்கை
சிறுமி துஷ்பிரயோகம்; பொலிஸுக்கு கடூழியம்!
சிறுமி துஷ்பிரயோகம்; பொலிஸுக்கு கடூழியம்!
16 வயதுக்குட்பட்ட சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியொருவருக்கு ஹோமாகம உயர்நீதிமன்றம் 14 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
