Published
1 மாதம் agoon
By
admin
தேசிக்காய் விலையுயர்வு!
தற்போது ஒரு கிலோ தேசிக்காய் 1700 முதல் 1800 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரம் தெரிவித்துள்ளது. தேசிக்காய் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதால் அதன்விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.