இலங்கை
கூலர் வாகனத்தில் யாழ் வந்த பெரும் தொகை கஞ்சா; இடையில் மடக்கிய STF!
கூலர் வாகனத்தில் யாழ் வந்த பெரும் தொகை கஞ்சா; இடையில் மடக்கிய STF!
கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியிலிருந்து ஏ 35 வீதியூடாக கூலர் வாகனத்தில் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட சுமார் 50 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒரு கூலர் ரக வாகனத்துடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு தகவலின் அடிப்படையில் 55 கிலோ கேரள கஞ்சா, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கப்பற்றப்பட்ட கஞ்சா பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
