இலங்கை
இஷாரா செவ்வந்தியின் வழக்கில் புதிய நகர்வு ; பாதுகாப்பு அமைச்சு வழங்கிய அனுமதி
இஷாரா செவ்வந்தியின் வழக்கில் புதிய நகர்வு ; பாதுகாப்பு அமைச்சு வழங்கிய அனுமதி
நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தனர்.
பொலிஸாரின் இந்த கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
