Amazon, Snapchat, மற்றும் Zoom உள்ளிட்ட செயலிகளில் பெரும் முடக்கம்
Amazon, Snapchat, மற்றும் Zoom உள்ளிட்ட செயலிகளில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செயலிழப்பு பல முக்கிய வங்கிகளில் செயற்பாடுகளை பாதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.