இலங்கை
சுகாதாரமான பாடசாலை யாழ். இந்துக் கல்லூரிக்கு ரூ.8 மில்லியன் பணப்பரிசு
சுகாதாரமான பாடசாலை யாழ். இந்துக் கல்லூரிக்கு ரூ.8 மில்லியன் பணப்பரிசு
சுகாதாரமான பாடசாலையாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தெரிவுசெய்யப்பட்டு 8 மில்லியன் ரூபா பணப்பரிசிலைப் பெற்றுள்ளது.
இலங்கையில் சுகாதாரமான பாடசாலையாகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக 3.5 மில்லியன் ரூபாவும், ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் சுகாதாரமான பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டமைக்காக 4.5 மில்லியன் ரூபாவும் என மொத்தமாக 8 மில்லியன் ரூபா பணப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஐ.ஏ. நிறுவனத்தினர் பாடசாலைக்கு அண்மையில் நேரடியாகச் சமுகமளித்து குறித்த பணப்பரிசிலை வழங்கினர்.
