சினிமா
கேமியோ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜோவிகா விஜயகுமார்..
கேமியோ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜோவிகா விஜயகுமார்..
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.பார்வையாளர்களின் வெறுப்பை சந்தித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சம்பாதித்த பணத்தில் மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் என்ற படத்தை தயாரித்தார்.தற்போது ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். வெடிய போடு என்ற பாடலை பாபா பாஸ்கர் நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறது.தற்போது அப்பாடல் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், ஹீரோயினா வருவார்கள் என்று பார்த்தால் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறாரே ஜோவிகா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
