சினிமா
ட்ரெண்டி லுக்கில் ரஜினி பட நடிகை துஷாரா.. ஆளே மாறிட்டாரே!
ட்ரெண்டி லுக்கில் ரஜினி பட நடிகை துஷாரா.. ஆளே மாறிட்டாரே!
தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்தார்.சிறந்த நடிப்பு மூலம் ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் விக்ரம் ஜோடியாக வீர தீர சூரன் படத்தில் நடித்தார்.தற்போது இவர் ட்ரெண்டி லுக்கில் இருக்கும் ஸ்டில்ஸ். இதோ,
