இலங்கை
நாரஹேன்பிட்டவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!
நாரஹேன்பிட்டவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!
நாரஹேன்பிட்ட, டாபரே மாவத்தையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
