இலங்கை
கீரை விலை அதிகரிப்பு
கீரை விலை அதிகரிப்பு
வலி. கிழக்குப் பிரதேசத்தில் கீரைச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால் தாழ்ந்த இடங்களில் வெள்ளம் தேங்கி அநேகமான இடங்களில் கீரைகள் அழுகிப் பழுதடைந்துள்ளன. இதனால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு பிடிகீரை 150 ரூபா முதல் 170 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
