இலங்கை
வடக்கு ஆளுநருடன் ரவிகரன் எம்.பி. சந்திப்பு
வடக்கு ஆளுநருடன் ரவிகரன் எம்.பி. சந்திப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்றுச் சந்தித்தார்.
சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட வன்னிப்பிராந்தியத்தில் காணப்படும் குறைபாடுகள், குறைபாடுகளைத் தீர்ப்பதற்குரிய உரிய நடவடிக்கைகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர்.
