சினிமா
ரஜினி மகளுடன் நடிகை ஆண்ட்ரியா..ரீசெண்ட் புகைப்படங்கள்..
ரஜினி மகளுடன் நடிகை ஆண்ட்ரியா..ரீசெண்ட் புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகள் தான் அதிகம் பாடி வருகிறார்.மேலும் மனுஷி, பிசாசு 2, நோ எண்ட்ரி, மாஸ்க் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.இப்படத்தில் பல சர்ச்சையான காட்சியில் இடம்பெற்றுள்ளதால் வழக்கு விசாரணை நடந்து கொண்டு வருகிறது.கடைத்திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் ஆண்ட்ரியா.தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளுடன் எடுத்த ரீசெண்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஆண்ட்ரியா.
