Connect with us

உலகம்

நியூயார்க்கில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

Published

on

Loading

நியூயார்க்கில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்தன. சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நியூயார்க்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெள்ளம் சூழ்ந்து சேதத்தை சந்தித்தன. பேருந்து படிக்கட்டு வாயிலாக உள்ளே தண்ணீர் புகுந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Advertisement

இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

images/content-image/1761931227.jpg

————————————————————————————

Heavy rains in New York City, USA have caused severe traffic congestion in New York due to flooding.

Advertisement

Vehicles parked along the road were flooded due to water accumulating in low-lying areas. Passengers suffered greatly as water entered the bus through the stairs.

In this situation, two people have died due to heavy rains and flooding, officials said.

————————————————————————————

Advertisement

ඇමරිකා එක්සත් ජනපදයේ නිව්යෝර්ක් නගරයේ ඇති වූ අධික වර්ෂාව හේතුවෙන් නිව්යෝර්ක්හි දැඩි රථවාහන තදබදයක් ඇති වී තිබේ.

පහත් බිම්වල ජලය එක්රැස් වීම හේතුවෙන් මාර්ගය දිගේ නවතා තිබූ වාහන ජලයෙන් යට විය. පඩිපෙළ හරහා බස් රථයට ජලය ඇතුළු වීම නිසා මගීන් දැඩි ලෙස පීඩාවට පත් විය.

මෙම තත්ත්වය තුළ, අධික වර්ෂාව සහ ගංවතුර හේතුවෙන් පුද්ගලයින් දෙදෙනෙකු මිය ගොස් ඇති බව නිලධාරීන් පැවසීය.

Advertisement

லங்கா4 (Lanka4)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன