சினிமா
தகதகவென மின்னும் ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர்.. கண்கவரும் ஸ்டில்ஸ்!
தகதகவென மின்னும் ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர்.. கண்கவரும் ஸ்டில்ஸ்!
இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார்.இப்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர். ஜான்விகபூர் தொடர்ந்து பல படங்கள் நடித்து வருகிறார்.இந்நிலையில், தற்போது ஜான்விகபூர் மினுமினுக்கும் உடையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
