பொழுதுபோக்கு
OTT: லக்கி பாஸ்கர் படம் பிடிக்குமா? அப்ப இந்த படங்களையும் மிஸ் பண்ணாம பாருங்க!
OTT: லக்கி பாஸ்கர் படம் பிடிக்குமா? அப்ப இந்த படங்களையும் மிஸ் பண்ணாம பாருங்க!
கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பேங்க் கொள்ளையை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோன்று பேங்க் கொள்ளையை மையமாக வைத்து உருவான படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வால் ஸ்ட்ரீட்கடந்த 1987-ஆம் ஆண்டு வெளிவந்த கிரைம் மற்றும் நிதி பற்றிய கதைக்களம் கொண்ட திரைப்படம் ‘வால் ஸ்ட்ரீட்’ (Wall Street). இப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்த்துக் மகிழுங்கள். டம்ப் மணிகடந்த 2023-ல் வெளிவந்த காமெடி, நிதி பற்றிய கதைக்களம் ’டம்ப் மணி’ (Dumb Money). இந்த பயோகிராஃபி திரைப்படத்தை சோனி லைவ், ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் காணலாம்.தி பேங்கர்கடந்த 2020-ல் வெளிவந்த பயோகிராஃபி நிதி நிலை பற்றிய திரைப்படம் ’தி பேங்கர்’ (The Banker). இப்படத்தை ஆப்பிள் டிவி ஓடிடி தளத்தில் காணலாம்.மங்கி பால்2011-ல் வெளிவந்த பயோகிராஃபி திரைப்படம் ’மங்கி பால்’ (Moneyball). இப்படத்தை அமேசான் பிரைம் ஓ..டிடி-யில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.தி பவுண்டர்கடந்த 2016-ல் வெளிவந்த பயோகிராஃபி நிதி நிலை பற்றிய திரைப்படம் ’தி பவுண்டர்’ (The Founder). இப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.தி சோஷியல் நெட்வொர்க்கடந்த 2010-ல் வெளிவந்த பயோகிராஃபி திரைப்படம் ’தி சோஷியல் நெட்வொர்க்’ (The Social Network). இப்படத்தை சோனி லைவ், ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் காணலாம்.கேசினோகடந்த 1995-ல் வெளிவந்த கேங்ஸ்டர், க்ரைம், நிதி நிலை பற்றிய திரைப்படம் ’கேசினோ’ (Casino). இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.தி பிக் ஷார்ட்கடந்த 2015-ல் வெளிவந்த காமெடி, பயோகிராஃபி நிதி நிலை பற்றிய திரைப்படம் ’தி பிக் ஷார்ட்’ (The Big Short). இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க
