சினிமா
ஒரே விழாவில் கிளாமர் லுக்கில் சமந்தா – தமன்னா!! யாரை பார்க்கிறதுன்னே தெரியலயே..
ஒரே விழாவில் கிளாமர் லுக்கில் சமந்தா – தமன்னா!! யாரை பார்க்கிறதுன்னே தெரியலயே..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் பிரபல ஹீரோயின்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் நடிகை சமந்தா, தமன்னா.லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் தமன்னா, ஒரு விழாவிற்கு கலந்து கொண்டு ரசிகர்களை வியப்பூட்டியுள்ளனர்.வாசனை திரவியம் அறிமுக விழாவிற்கு சமந்தா கருப்பு நிற பாலஸ்ஸோ பேண்ட் மற்றும் அதே நிறத்திலான ப்ராலெட் அணிந்திருந்து வந்துள்ளார்.அதேபோல் நடிகை தமன்னா ஒரு ஃபிட்டட் டிரெஸ் அணிந்து காட்சியளித்துள்ளார். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
