பலாங்கொடையில் வர்த்தக நிலையங்களில் தீ விபத்து
பலாங்கொடை வெலிகேபொல பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
தற்போது தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.