இலங்கை
யாழில் போதைபொருள் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் இளம் தம்பதி ; பொலிசாருக்கு கோடிகளில் வாரியிறைப்பாம்!
யாழில் போதைபொருள் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் இளம் தம்பதி ; பொலிசாருக்கு கோடிகளில் வாரியிறைப்பாம்!
யாழ்ப்பாணத்தில் இளம் தம்பதி போதைபொருள வர்த்தகத்தில் நீண் காலமாக ஈடுபடுவதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.
இந்த இளம் தம்பதி யாழ்ப்பாணம் பொம்மை வெளி பிரதேசத்தில் வாழ்ந்துவருவதாக கூறப்படுகின்றது.
கணவன் மனைவி இருவருக்கும் மல்லாகம் மற்றும் யாழ்ப்பாண போதை பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பொலிஸாருக்கு பெரும் தொகை பணத்தை இலஞ்சமாக வாறியிறைத்து இவர்கள் போதை பொருளை விற்றுவருவதாகவும், விசனம் வெளியிடபட்டுள்ளது.
மேலும் யாழ் சமூகத்தை சீரழிக்கும் குறித்த தம்பதிகள் மீது பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
