இலங்கை
அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு பேச்சு வெறும் பொய்யா? ; அர்ச்சுனாவின் அதிரடி குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு பேச்சு வெறும் பொய்யா? ; அர்ச்சுனாவின் அதிரடி குற்றச்சாட்டு
ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கையூட்டல் பெறுவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
தான் ஆதாரங்களுடன் ஊழலை வெளிப்படுத்துவதாகவும் எனவே உரிய நடவடிக்கையை எடுக்குமாறும் அர்ச்சுனா அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் வெளிக்கொணர்ந்த ஊழல் எது எனவும் அர்ச்சுனா கேள்வியெழுப்பினார்.
