வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீ விபத்து
அம்பலாங்கொடை நகரில் இன்று (9) காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.