இலங்கை
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மருந்தக உரிமையாளர்
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மருந்தக உரிமையாளர்
சீதுவையில் உள்ள மருந்தக உரிமையாளர் ஒருவர் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சந்தேக நபரிடமிருந்து 13,600க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
