இலங்கை
சிறுவர் தினத்தில் பாடசாலையில் மது அருந்திய மாணவர்கள் மூவர் கைது
சிறுவர் தினத்தில் பாடசாலையில் மது அருந்திய மாணவர்கள் மூவர் கைது
மொனராகலை, ஹுலந்தாவப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் சர்வதேச சிறுவர்கள் தினக் கொண்டாட்டத்துக்காக மதுபானம் கொண்டுசென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை வளாகத்தில் மது அருந்திக்கொண்டிருந்தபோது குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.