இலங்கை
என்பு முறிவு சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி
என்பு முறிவு சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் என்பு முறிவு சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு வலது கை அகற்றப்பட்ட சம்பவம் பாலக்காடு அரச மருத்துவமனையில் சம்பவித்துள்ளது.
9 வயதுடைய சிறுமியொருவருக்கே இவ்வாறு வலது கை அகற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் இடம்பெற்ற சிகிச்சையிலேயே குறைபாடு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
