இலங்கை

என்பு முறிவு சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி

Published

on

என்பு முறிவு சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் என்பு முறிவு சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு வலது கை அகற்றப்பட்ட சம்பவம் பாலக்காடு அரச மருத்துவமனையில் சம்பவித்துள்ளது.

9 வயதுடைய சிறுமியொருவருக்கே இவ்வாறு வலது கை அகற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

மருத்துவமனையில் இடம்பெற்ற சிகிச்சையிலேயே குறைபாடு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version