Connect with us

இலங்கை

பிரதேச சபைத் தவிசாளர் மரணம் ; எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு ஆடை; சிரித்துகொண்டு புகைப்படம்!

Published

on

Loading

பிரதேச சபைத் தவிசாளர் மரணம் ; எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு ஆடை; சிரித்துகொண்டு புகைப்படம்!

   வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் ‘மிடிகம லாசா’ என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர (வயது 38) படு​கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் கறுப்பு ஆடையை அணிந்திருந்தனர்.

பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து இன்று (23) எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisement

தனது காரியாலயத்தில் கடமையில் இருந்த போது, இனந்தெரியாத ஒருவர், நேற்று (22) மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் லசந்த விக்ரமசேகர மரணமடைந்தார்.

இந்நிலையில் அவரது மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி கறுப்பு ஆடையை அணிந்து வந்த எதிர்க்கட்சியினர் சிரித்துகொண்டு நாடாளும்ன்றில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன