உலகம்
தெஹ்ரானில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் – ட்ரம்ப்!

தெஹ்ரானில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் – ட்ரம்ப்!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, தலைநகர் தெஹ்ரானில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லங்கா4 (Lanka4)
அனுசரணை