இலங்கை
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!
ஜூலை மாதத்திற்கான உள்நாட்டு லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 05 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ஆகவும் 2.3 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 694 விற்பனை ரூபாவாகவும் செய்யப்படுகிறது.