இலங்கை

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

Published

on

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

ஜூலை மாதத்திற்கான உள்நாட்டு லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 05 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ஆகவும் 2.3 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 694 விற்பனை ரூபாவாகவும் செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version