சினிமா
65 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த மார்க் ஆண்டனி

65 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த மார்க் ஆண்டனி
விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரித்து வர்மா நடிப்பில் கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
இதுவரையில் இப்படம் ரூ.65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பல நாட்களுக்கு பிறகு விஷால் படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையவுள்ளதால் விஷால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.