சினிமா

65 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த மார்க் ஆண்டனி

Published

on

65 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த மார்க் ஆண்டனி

விஷால்,  எஸ்.ஜே.சூர்யா,  செல்வராகவன், ரித்து வர்மா நடிப்பில் கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும்  திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.

 இதுவரையில் இப்படம் ரூ.65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

 பல நாட்களுக்கு பிறகு விஷால் படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையவுள்ளதால் விஷால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version