இலங்கை
வடமத்திய மாகாணசபையின் முதல் தமிழ்ப் பெண் செயலாளராக சுபாஜினி மதியழகன் பொறுப்பேற்பு!

வடமத்திய மாகாணசபையின் முதல் தமிழ்ப் பெண் செயலாளராக சுபாஜினி மதியழகன் பொறுப்பேற்பு!
வடமத்திய மாகாண சபையின் முதலாவது தமிழ்ப்பெண் செயலாளராக, சுபாஜினி மதியழகன் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் . சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய சுபாஜினி, நிர்வாக சேவை சிறப்புத் தரத்துக்கு பதவி உயர்வு பெற்ற நிலையில் வடமத்திய மாகாணசபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்தே, அவர் நேற்றுத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.