குடை உற்பத்தி தொழிற்சாலையொன்றில் சற்றுமுன் பாரிய தீப்பரவல்
கம்பளை நகரில் உள்ள குடை உற்பத்தி தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.