இலங்கை
வாகன இறக்குமதியை தொடர்ந்து ரேஞ்ச் ரோவர் மகிழுந்து தேவை அதிகரிப்பு

வாகன இறக்குமதியை தொடர்ந்து ரேஞ்ச் ரோவர் மகிழுந்து தேவை அதிகரிப்பு
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டயைடுத்து ரேஞ்ச் ரோவர் மகிழுந்துகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த வாகனங்கள் சுமார் 2 மாதங்களில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் ரேஞ்ச் ரோவரின் தற்போதைய விலை 147 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.