இலங்கை
பிள்ளையான் தொடர்பில் சற்று முன் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

பிள்ளையான் தொடர்பில் சற்று முன் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணிநேரம் தடுத்து வைக்க நீதிமன்றில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைதானமை குறிப்பிடதக்கது.
இந்த கடத்தல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.